நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆப்பிளின் அடுத்த பதிப்பாக வரவிருக்கும் ஐ பாட்கள் நான்காம் தலைமுறை(4ஜி) தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் அறிமுகமாக இருக்கின்றன. தற்பொழுது உள்ள ஐ பாட்கள் மூன்றாம் தலைமுறை தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் காணப்படுகின்றன, எனினும் இதன் தகவல் பரிமாற்றத்தை விட நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தின் வேகம் அதிகம் என்பதுடன் இவை வயர்லெஸ் மூலமான தகவல் பரிமாற்றம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Monday, April 2, 2012
ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐபாட்கள்
ADDED 9:18 PM
Under: புது வரவு


0 comments:
Share your opinion